Monday, December 12, 2011

வன்னியர்க்கு மட்டுமே க்ஷத்ரியர் அந்தஸ்த்து :

தமிழகத்தில் வன்னியர்க்கு மட்டுமே க்ஷத்ரியர் பட்டம் கொடுக்க பட்டுள்ளது .
வேறு எந்த ஒரு சாதிக்கும் இல்லை .வெளியே சத்த்ரியர் என்று சொல்லி கொண்டாலும், அரசாங்கம் வன்னியரை மட்டுமே க்ஷத்ரியர் என்று கூறுகிறது .

தமிழக சாதி பட்டியல் பார்க்கவும் ..

http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

அரசாங்கம் பிறப்பித்த ஆணையை கீழே பார்க்கவும் :



போரில் ஈடுபடுவதனால் அல்லது அரசாட்சிக்கு வந்துவிடுவதால் மட்டும் க்ஷத்ரிய அந்தஸ்து கிடைத்து விடாது." மன்னர் கொடுப்பாராயின் இடையிரு வகையோருக்கும் படையும் ஆயுதமும் வழங்கப்படும்" என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் மரபு. இருப்பினும் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவுமே இருப்பார்களேயன்றி க்ஷத்ரியர் ஆகிவிடமுடியாது.


ஆக,  வன்னியர்கள் மட்டுமே க்ஷத்ரியர்கள் ....