Thursday, December 1, 2011

வன்னியர்களின் பொதுவான குணங்கள் :


வட தமிழ் நாட்டில் வாழும் பெருவாரியான மக்கள் . மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கபடும்போது இன்றைய தமிழகத்தின் எல்லை பகுதியாக இருந்ததினால் ஆந்திராவில் பல்லாயிர மக்களும் (இன்று 10 லக்சம் மக்கள் உள்ளனர் )
கர்நாடகாவில் பல ஆயிரம் மக்களுமாய் பிரிக்க பட்டு விட்டனர் இருப்பினும் இன்றுகூட தமிழகத்தின் மக்கள் தொகையில் எண்ணிக்கையில் முதலானவர்கள் . என்பதை அறிவீர் என்று நினைக்கிறேன் .

நீங்க எதிர்பார்த்த விசயங்களுக்கு வருகிறேன் . 

ஊருல நல்லது கெட்டதுன்னா முத ஆளா நிக்கருவங்க . 
சூது வாது அவ்வளவு தெரியாது 
வெளிப்படையானவங்க அவங்களை நம்பி போகலாம் கைவிட மாட்டாங்க
இராமயணத்தில் ராமனாகவும் மஹா பாரதத்தில் இரு பக்கத்திர்க்குரியவராகவும் வளர்க்கப்படுபவர்கள் .ஆம் தமக்குள்ள சத்ரியன் என்ற வீரியத்துடனே கதைகள் புராணங்கள் சொல்லி வளர்க்கப்படுவதை பார்க்கிறேன் ஒவ்வொரு வன்னியரிடமும் .
ஆனால் பொருளாதரத்தில் பொதுவாகவே பின் தங்கியவர்கள். பெரும்பாலும் ஆணும் பெண்ணும் சீக்கிரமே திருமணம் நடத்திடுவர் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாய் காணப்படும் . இங்கு நான் சொல்வதில் மற்ற சாதிக்கும் சில பொருந்துவதாக இருக்குமானால் கூட வன்னியர்களுக்கு அதிகமாய் காணப்படும் . அதே சமயம் இன்றைய காலத்தில் இவையாவும் குறையப்படுவதை காண்கிறேன் .

இயற்கையாகவே சண்டையை விரும்பும் ரசிக்கும் ஜாதி அதனால் தான் சத்ரியன் என்று விஜயகாந்த் பின்னாலும் ஓடினார்கள். 

தெற்க்கே அய்யனாருன்னா வடக்கே வாமுனி செம்முனி முனிஸ்வரன் . காவல் தெய்வம் . அப்புறம் ஊர் எல்லை கன்னிகள் .

சித்திரை மாதம் மஹா பாரதம் வருடம் தவறாமல் ஒவ்வொரு பெரிய ஊரிலும் படிக்கப்படும் இரவு பாரதம் கூத்து நடத்தப்படும் முழுக்க முழுக்க வன்னியர் தலைமையில் கிட்டத்தட்ட வன்னியர் திருவிழாவாய் . கடைசி நாளில் தீ மிதி ,திரௌவ்பதை அம்மனை வணங்குவார்கள் .