Sunday, December 4, 2011

காந்தியின் உயிர் காத்த நாகப்பன் படையாட்சி

 தென் ஆப்ரிக்காவில் நிற வெறியன் ஒருவன் காந்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது குறுக்கே புகுந்து தடுத்து அந்த சுப்பாக்கி குண்டை தன் மார்பில் ஏற்று வீர மரணம் அடைந்தவர் நாகப்பன் படையாட்சி .



நாகப்பன் படையாட்சி இல்லையேல் அன்று காந்தியே இல்லாமல் போயிருப்பார். காந்தி - மாகத்மா காந்தி தேசத் தந்தையானதும். நாகப்பன் படையாட்சியின் தியாகத்தால் ஒருவான வரலாறு ஆகும். அந்த நாகப்பன் படயாட்சியை இந்தியாவின் பெருமை மிகு மைந்தர்களில் ஒருவரென இந்திய அரசு கொண்டாடி இருக்க வேண்டும். தமிழகத்தின் தலைநகரில் யார்யாருக்கோ சிலை வைக்கும் தமிழக அரசு நாகப்பன் படையாட்சியை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. இது ஒரு வராற்று துரோகம் ....

மூலம் : அச்சச்சமில்லை அறக்கட்டளையின் வன்னியர் நூலில் இருந்து