Thursday, December 1, 2011

பல்லவ,சேர,சோழ, பாண்டிய,சம்புவராய வன்னியர்கள்


பல்லவ சம்புவராய வன்னியர்கள்
====================
பிற்கால பல்லவர்களான சம்புவராய மன்னர்கள் தாங்கள் வன்னிய(பள்ளி) குலத்தவர் என்று கல்வெட்டுகளில் பதித்து உள்ளனர்.. வன்னியர்கள் தான் பல்லவர்கள் என்று ஏற்று கொள்ளப் பட்டுவிட்டது....

சேர வன்னியர்கள்

===========
சேர மன்னர் குலசேகர ஆழ்வார் வன்னியக்குல க்ஷத்ரியர்..இன்றும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அவருக்கு வன்னியக்குல க்ஷத்ரியர்களால் வருடாவருடம் விழா எடுக்க படுகிறது...

சோழ வன்னியர்கள்
=============
சோழ மன்னர்கள் மட்டுமே முடி சூட்டப்படும் தில்லை நடராஜர் ஆலையத்தில் கடைசியாய் முடி சூட்டபட்டவர் திரு.சூரப்ப சோழனார் என்னும் வன்னியக்குல க்ஷத்ரியார்.. வன்னியர்கள் சோழர்கள் வழி வந்தவர்கள் என்பதர்க்கு வாழும் ஆதாரம் அவர்... வேறு எந்த சாதியினரும் இந்த மரியாதையை பெற்றதில்லை.

பாண்டிய வன்னியர்கள்
===============
சிவகிரி பாளையக்காரர்கள் தங்களை வன்னியக்குல க்ஷத்ரியர்கள் என்று ஆவனங்களில் பதித்து உள்ளனர்....இவர்கள் பாண்டிய மன்னர்களின் மிச்சம் என்பது அனைவரும் அறிந்ததே.