Thursday, December 1, 2011

பாவாடையம்மன்:


இன்று ஐய்யனார் கோயில் என்று அழைக்கப்படும் கோயிலில் உள்ள பாவடையம்மன் நயினார்குப்பத்தில் வாழ்ந்து வரும் வன்னிய சமூகத்திற்கு மட்டும் குலதெய்வமாகவும்,இவ்வூரின் காவல் தெய்வமாகவும் விளங்குகின்றாள்.மேலும் இவள் இப்பகுதியின் முதன்மை தெய்வமானதற்குப் பின்னணியில் கூறப்படும் கர்ணப்பரம்பரைக் கதையில் ஒர் அற்ப்புதமான வரலாற்றுப் பின்னணி உள்ளது.