Google+ Followers

Wednesday, October 10, 2012

திரு.கிடங்கள் சமந்தம்

இவர் திரு.கிடங்கள் சமந்தம் அவர்கள் ....

இந்தியாவின் முதல் தேர்தலில் சுதந்திரம் வாங்கி தந்த கட்சி என்ற பெருமையோடு நின்ற காங்கிரசை எதிர்த்து தனித்து நின்ற ராமசாமி படையாட்சி அவர்களின் கட்சியின் சார்பாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட கிடங்கள் சமந்தம் இந்தியாவிலேயே நேருக்கு அடுத்தபடியான அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .