Thursday, August 19, 2021

வன்னியர்கள் in INA - Indian National Army - Subash chandra bose

 

    சினிமா பாத்துட்டு வெற்றிவேல் வீரவேல் ன்னு போனோம்னு கதை விடுவான் என்னமோ லட்சம் பேரு போன மாதிரி நம்பாதீங்க

    தமிழ் நாட்டுல INA வீரர்கள் எண்ணிக்கை 4,263... நாலாயிரம் சொட்சம்

    இதுல 25 பேரு ரொம்ப முக்கியமா பங்காற்றினாங்க ன்னு "international journal of management & humanities " நூல் சொல்லுது

    அந்த 25 பேரும் நாகை மாவட்ட பொறையர் பகுதி சேர்ந்தவர்கள்

    இதுல சாதி பெயர் இல்லாம சிலர் உண்டு. அதனால் அவங்க சாதி தெரியல

    சாதி பெயரோடு 8 படையாட்சி உள்ளனர் 25 ல

    இது இல்லாம முதலியார், நாயுடு, நாடார் உள்ளனர்

    அனைவர்க்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

    எனவே சுபாஷ் சந்திரபோஸ் கூப்பிட அப்போ தமிழ்நாடு முழுக்க நல்லாயிரம் பேரு போனானுங்க ன்னு இனி சொல்லுங்க