Thursday, August 19, 2021

"பன்னாட்டார் கோட்டை, பன்னாட்டார் குடியிருப்பு" - மதுரை

 மதுரை திருபுவனம் பகுதியில் "இடைக்காட்டூர் " ல 13 ஆம் நூற்றாண்டில் "பன்னாட்டார் கோட்டை, பன்னாட்டார் குடியிருப்பு " என்று உள்ளது கல்வெட்டில்

அழகாபுரி கைபீது

நாங்கள் திருபவனம் ல காவல் புரிந்தோம். அங்கிருந்தே நெல்லை பக்கம் சென்றோம் ன்னு சொல்றாங்க.
 
இதுதான் இவங்க இடம். இந்த பன்னாட்டார்களே migrate ஆனாங்க என்பதற்கு நல்ல ஆவணம் இது

மதுரையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் இடைக்காட்டூர் இருந்துள்ளது.
இந்த ஊரில் பன்னாட்டான் கோட்டை( பள்ளி நாட்டவர் கோட்டை ) இருந்து உள்ளது.
 

ஒரு கல்வெட்டில் மூலம் பன்னாட்டார் குடி இருப்பு இருந்து உள்ளது என்பது தெரிகிறது.
இந்த கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்தது.