Thursday, August 19, 2021

பூரல்கோட்டை ஏழுகரை நாட்டார்

 

குதிரை வண்டி கட்டி சென்று தீராத பஞ்சாயத்து எல்லா தீர்த்த பூரல்கோட்டை சின்னத்தம்பி கண்டர் (வன்னியர் ) குடும்பத்தின் தற்போதைய மரியாதையை பாருங்கள் 

திருவிழாவில் எப்போதும் குதிரை மீது வந்து விழாவை நடத்தி வைப்பது வழக்கம்
எவனோ வீணா போனவன் வயித்தெரிச்சல் ல்ல வழக்கு போட்டார்கள்.. குதிரை மீது வந்தா மக்களுக்கு இடையூறு என்று உடனே அவர் வம்சத்தினர்(கமலநாத கண்டர் ) நடந்து வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 
 
ஊர் இளைஞர்கள் 12 கிமீ கமலநாத கண்டர் மற்றும் அவர் மகனை தோளில் சுமந்து வாணவேடிக்கையோடு சென்றனர் அவர்களை நடக்க விடாமல் 
இதுதான் பாரம்பரியம் என்பது 
 
காசு பணம் வரும் போகும்
பாரம்பரியம் அப்படியல்ல