Thursday, August 19, 2021

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை "வன்னியர் படையாச்சி"

 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளையில் பாலசுப்பிரமணியர் கோவிலில் "வன்னியர் படையாச்சி" சமூகத்தினரால் கொடுக்கப்பட்ட 224 கிராம் எடையுள்ள தங்க கிரீடம்