Monday, May 7, 2012

தென் ஆப்ரிக்க அமைச்சர் ராதாகிருஷ்ண படையாச்சி மரணம்

   







ஜோகன்னஸ்பர்க் :இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென் ஆப்ரிக்க அமைச்சர் ராதாகிருஷ்ண படையாச்சி, மாரடைப்பால் காலமானார்.

தென் ஆப்ரிக்க பொதுத் துறை மற்றும் நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தவர் ராதாகிருஷ்ண படையாச்சி, 62. ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரான ராதாகிருஷ்ண படையாச்சி, வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர். இவர், தகவல் தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.அதிபர் ஜேக்கப் ஜூமா தலைமையிலான அமைச்சரவையில் பொதுத் துறை மற்றும் நிர்வாகத்துறை அமைச்சராக பதவி வகித்த ராதாகிருஷ்ண படையாச்சி, எத்தியோப்பிய நாட்டின் அடிஸ் அபாபா நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மாரடைப்பால் காலமானார்.இவரது மரணத்துக்கு, அதிபர் ஜேக்கப் ஜூமா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=462760 


Radhakrishna Lutchmana "Roy" Padayachie (1 May 1950 - 5 May 2012) was the Minister of Public Service and Administration of the Republic of South Africa.[1]

He died in the early hours of 5 May 2012, in an Ethiopian hotel room, while on an official visit to that country.[2]

He Joined the African National Congress (ANC) in (1972) and Served as Executive Member of the Natal Indian Congress. He also Served in the Economics Desk of the ANC in KwaZulu-Natal and as Deputy head of local government portfolio and also a Consultant to UNICEF, UNESCO and the World Bank.

Radhakrishna Padayachie's ancestral village is Ooramangalam, near Chennai, Tamil Nadu, India. His great grandfather was taken as an indentured servant by British to Africa. His parents were born in South Africa and his grandparents in Mauritius.

Radhakrishna obtained Bachelor of Science degree from the University of Durban-Westville, Masters of Science degree from the University of London and Second year readings in Law from the University of South Africa.