Monday, May 7, 2012

தேவர் என்பது வெறும் பட்டமே தவிர சாதி அல்ல .


தேவர் என்பது வெறும் பட்டமே தவிர சாதி அல்ல ........தமிழகத்தில் கூட முத்தரையர் , வன்னியர்,தெலுங்கு நாயக்கர் போன்ற பல சாதிக்கு இந்த பட்டம் உண்டு .  ஆனால் தமிழக சாதி பட்டியலில் எங்கேயும் தேவர் என்னும் சாதியாக யாரையும் குறிப்பிட வில்லை . வெறும் பட்டமாகதான் சொல்லிருக்கிரார்கள் . அதனால் அவரவர்களும் தங்கள் சாதி பெயரை சொல்லுங்கள் . பட்டப்பெயரை சொல்ல வேண்டாம்