Wednesday, May 16, 2012

தினமலருக்கு நமது பதில் - 1 - அச்சமில்லை பத்திரிக்கைக்கு நன்றி

வன்னியருக்கு உரியதே கவுண்டர் பட்டம்.
அதைக் களவாடி கெளரவம் தேடிக்கொண்டவர்கள் கொங்கு வேளாளர்களே .
இந்தத் திருட்டு வரலாற்றை மறைத்து வன்னியரை இழிவுபடுத்திய
தினமலர் சவுண்டியை எச்சரிக்கிறோம்.
 ந.இறைவன்

"வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா
கவுண்டர்களாக மாறிவரும் வன்னியர்கள்"
என்ற தலைப்பில் 29.1.2012 தினமலர் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையை எதிர்ப்பக்கத்தில் மறுவெளியீடு செய்துள்ளோம்.
பொய் செய்திகள் மூலம் கொங்கு வேளாளர்களை உயர்த்தியும்;
அதே பொய்ச்செய்திகள் மூலம் வன்னியர்களை இழிவுபடுத்தியும் தினமலர் கும்பலுக்கே உரிய வி­மத்தனத்தோடும்; இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
-
கொங்கு வேளாளர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு பெரிய மனிதரின் சாவுக்கும் குறைந்தது பத்து லட்ச ரூபாய் அளவுக்கு தினமலரில் விளம்பரம் செய்கிறார்கள். இந்த சாவு விளம்பரத்திற்காக தினமலர் கிருஷ்ணமூர்த்தி கொங்கு வேளாளர்களை இந்திரன் சந்திரன் என துதிபாடிக்கொள்ளட்டும். கொங்கு வேளாளர்களை நக்கிக் கழுவிக் குடிக்கட்டும். அது தேவாமிர்தத்திற்கு மேலானது என்றுகூட பிரச்சாரம் செய்து கொள்ளட்டும். அதில் நமக்கு ஆட்சேபனை இல்லை.
கல்யாண வீட்டிலும் கருமாதி வீட்டிலும் அது சமர்ப்பயாமி; இது சமர்ப்பயாமி என பிச்சை எடுத்து; ஸ்வாஹா செய்தே வயிறு வளர்க்கும் சாதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்திக்கு அதிலே மான அவமானம் எல்லாம் பார்க்க முடியாது என்பதும் நமக்கு தெரிந்ததுதான்.
ஆனால்-
யார் கவுண்டர்களாக மாறி மரியாதை தேடிக்கொண்டார்கள்; கவுண்டர் பட்டம் யாருக்கு உரியது என்ற வரலாற்றை மறைத்து - சாவு விளம்பரம் தருகிறார்கள் என்பதற்காக வன்னியர்களை இழிவுபடுத்தினால்-
சூரியனைப்பார்த்து நாய் குலைக்கிறது; குலைத்துவிட்டுப் போகட்டும் என எங்களால் சும்மா இருக்க முடியாது.
-
வன்னியர்களில் கவுண்டர் என ஒரு பிரிவும் உள்ளது. அந்தப் பிரிவினரே தங்களைக் கவுண்டர் எனக் கூறிக்கொள்கின்றனர். வன்னியர்களில் பிற உட்பிரிவினர் தங்களைக் கவுண்டர் என மாற்றம் செய்து கொள்வது இல்லை.
இதுவும் தினமலர் கட்டுரையின் வாசகங்களே.
கவுண்டர்தானே கவுண்டர் எனப் போட்டுக்கொள்கிறார்கள்? இதில் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் ஐடியா என்ன இருக்க முடியும்?
கவுண்டர் கவுண்டர் எனப் போட்டுக்கொள்ளாமல் வேறு எப்படிப் போட்டுக்கொள்ள முடியும் என்கிற பாமரனின் அறிவு கூட இல்லாத தினமலர் கிருஷ்ணமூர்த்தி எப்படி ஒரு பத்திரிகை ஆசிரியனாக இருக்க முடியும்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய ஆள் பத்திரிக்கை ஆசிரியனாக இருந்தால் இப்படித்தான் முட்டாள்தனமாக கட்டுரைகளை வெளியிடுவான்?

"வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் தங்கள் வீட்டுப்பெண்களை வைப்பாட்டிகளாக்கும் பார்ப்பனர்கள்" என தினமலர் பாணியில் தலைப்பிட்டு எங்களாலும் கட்டுரை எழுத முடியும்.
அந்தக் கட்டுரையில்-
சில சமூகத்தவர்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் காலம் காலமாக இழிவுபடுத்தி வந்தவர்கள் பார்ப்பனர்கள். அந்த சூத்திரச் சாதிகளைச் சேர்ந்தவர்களும்; பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனால் போதும்; தங்கள் வீட்டுப்பெண்களை அனுப்பி; அந்த அதிகாரிகளை மயக்கி முடிந்தால் தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொண்டும்; முடியாத போது அந்த அதிகாரிகளுக்கு வைப்பாட்டிகளாக இருக்க விட்டும் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள் பார்ப்பனர்கள் என்ற உண்மையின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதுவோம்.
அப்படி எழுதும் கட்டுரையில்-
எத்தனை தாழ்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு மாப்பிள்ளைகளாக்கிக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான பட்டியலையும் வெளியிடுவோம்.
இது ஒரு சாம்பிள்தான்.
இது போல் ஆயிரம் அழுக்குகள் இருக்கிறது தினமலர் கிருஷ்ணமூர்த்தியின் சாதியில். எழுதினால் தாங்க மாட்டீர்கள்.
தினமலர் கிருஷ்ணமூர்த்தி திருந்தட்டும் என்பதற்காக இந்த ஒரு சாம்பிளோடு விடுகிறோம்.
-
தன்மேல் இருப்பவன் தலையில் மிதித்தால் தயவாகக் குனிவதைக் கலையாகக் கற்றும்‡
தன் கீழ் இருப்பவன் தலையில் மிதிப்பதை தர்மமென வேதமாய் ஓதியும் வாழ்பவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் சாதியினர்.
ஆனால் நாங்கள் அப்படி அல்ல.
வலியார்கள் என்பதால் அநீதிக்குப் பணியவும் மாட்டோம். எளியார்கள் என்பதால் அவர் தலையில் ஏறி மிதிக்கவும் மாட்டோம்.
இதனால்தான்-
யாம் யார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என தலைநிமிர்ந்து வாழும் சமூகமாக இருக்கிறது வன்னியர் சமூகம்.
எனவே-
பிற சாதிகளுக்கு உரிய சாதிப்பட்டங்களை போட்டுக்கொண்டு கெளரவம் தேடிக்கொள்ளும் அவலம் வன்னியருக்கு என்றும் இருந்ததில்லை.
-
இனி-
தினமலர் கிருஷ்ணமூர்த்தியின் வி­மப் பிரச்சாரத்தின் யோக்கியதை என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.


விச­மம் 1 :   
வன்னியர்கள் பிறசாதியினர் மத்தியில் பழகாமல்
குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வர்.
இந்திய அளவில் இந்தக் குற்றச்சாட்டுக்கு உரிய ஒரே சாதி உன் பார்ப்பன சாதி மட்டுமே.
நீயும் உன் சங்கராச்சாரிகளும் எல்லா சாதியினரோடும் தோள்மீது கைபோட்டு ஒட்டி உறவாடுகிறீர்களா?
தொட்டால் தீட்டு; பார்த்தால் தீட்டு என மக்களிடையே பேதத்தை உருவாக்கி;
சூத்திரன்; பஞ்சமன் என மக்களைப் பிளவுபடுத்தி இழிவுபடுத்தி யாரிடமும் ஒட்டாமல்; இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு ஒதுங்கி வாழும் சாதி உன்சாதி மட்டுமே.
ஆனால் நாங்கள் அப்படியல்ல-
எல்லா உழைக்கும் சாதிகளோடும் அண்ணன் தம்பிகளாகத்தான் பழகுகிறோம். சிறுபான்மைச் சேவை சாதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கிறோம்!
உன்னிலிருந்தும்; உன் பத்திரிகையிலிருந்தும்; உன்சாதியிலிருந்தும் வீசிக்கொண்டிருக்கும் சாதி துவேச­ சாக்கடை நாற்றத்தை வன்னியன் மீது ஒட்டவைக்க முயலாதே.

விச­மம் 2 :
வறுமை காரணமாக வன்னியர்கள்
சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு.
யாரையடா சொன்னாய் அது..?
வறுமை காரணமாகத் திருடுபவனை விட வசதிக்காகத் திருடுபவன்தான் கொடியவன்.
வறுமை காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடுபவளை விட வசதிக்காக விபச்சாரத்தில் ஈடுபடுபவள்தான் கேடுகெட்ட விபச்சாரி. எல்லா சாதிக்காரனும் எல்லா இனத்துக்காரனும் எல்லா நாட்டுக்காரனும் வறுமையின் காரணமாக ஒரு சில சமயங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது உலக இயல்புதான்.
ஆனால் எல்லா சாதியும்; எல்லா இனமும்; எல்லா நாட்டுக்காரனும் வசதிக்காகத் திருட மாட்டான். ஒரு சில சாதிகள்; ஒருசில இனங்கள்; ஒரு சில நாடுகள் தான் வசதிக்காக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவவை.
இத்தகைய சாதிதான் கேடுகெட்ட சாதி.
இத்தகைய இனம்தான் கேடுகெட்ட இனம்.
இத்தகைய நாடுதான் கேடுகெட்ட நாடு...
வன்னிய சாதி இத்தகைய சாதியில் ஒன்றல்ல.
தினமலர் பார்ப்பானே... உன் சாதி எப்படி?
உழைக்காமலே பிறர் உழைப்பைச் சுரண்டிவாழ்வதுதான் உலகில் மிகப்பெரிய சமூகவிரோதச் செயல்.
காலம் காலமாக உழைக்காமலேயே பிறரை ஏமாற்றி பிறர் உழைப்பைச் சுரண்டி உண்டு கொழுத்து; சுகத்துக்கு மேல் சுகத்தை அனுபவித்து வாழும் ஒரு சாதி உண்டென்றால் அது உன் பார்ப்பன சாதி மட்டுமே! எனவே கேடுகெட்ட சமூகவிரோத சாதி பார்ப்பன சாதி மட்டுமே! அதிலே பிறந்த நீயா.... வறுமை காரணமாக வன்னியர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு என எங்களைக் கைநீட்டி குற்றம் சாட்டுகிறாய்?
வறுமையிலும் செம்மையைக் கடைபிடித்து வாழ்வதால்தான் இன்றைக்கு வன்னியர் சமுதாயம் ஏழ்மையான சமுதாயமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இதெல்லாம் கேடுகெட்ட சமுதாயத்தில் பிறந்து கேடுகெட்ட பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கும் உனக்கு எப்படிப் புரியும்?

விச­மம் 3:
வன்னியர்கள் வம்புக்கும் (சண்டைக்கும்)
அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள்
என்ற எண்ணம் பிற சமூகத்தவர்களிடம் உள்ளது.
தனி ஒரு வன்னியரைப்பற்றி என் கருத்து இது என நீ எழுதியிருந்தால், தனிப்பட்டவர்களின் பிரச்சனை இது என உன் உளறலைப் பொருட்படுத்தியிருக்க மாட்டோம்.
ஆனால் நீயோ-
ஒட்டு மொத்த வன்னியர் சமூகத்தினரைப் பற்றிய பிற சமூகங்களின் கருத்து இது என எழுதி, ஒவ்வொரு வன்னியனையும் காயப்படுத்தி இருக்கிறாய்.
கல் எறிந்தது ஒரு பைத்தியக்காரன் என்றாலும் காயப்பட்டவனுக்கு வலி வலிதானே?
எனவே-
வன்னிய சமூகத்தைப் பற்றி இப்படி ஒரு கருத்தைச் சொல்ல உனக்கு மட்டுமல்ல நீ குறிப்பிடும் அந்த பிற சமூகங்களுக்கும் தகுதி இல்லை என்பதை உனக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
உன் பாணியில்-
உன் சாதியைப்பற்றி-
"வேசித்தனத்திற்கும்; விபச்சாரத்திற்கும்; கூட்டிக்கொடுப்பதற்கும் பெயர்போனவர்கள் பார்ப்பனர்கள் என்ற எண்ணம் பிற சாதியினரிடம் உள்ளது." என எங்களாலும் எழுதமுடியும். சம்மதமா? எழுதவா? சொல்.
கேடுகெட்ட பிறவியான நீ எங்களுக்கு ஏற்படுத்திய காயத்தின் ஆழத்தை உனக்கு உணர்த்துவதற்காக ஒட்டு மொத்த உன் சாதியின் குணஇயல்புகளை விமர்சிக்க வேண்டியுள்ளதே என்ற வலியோடுதான் இதை எழுத நேர்கிறது. புரிந்துகொள்.
-
வன்னியர்கள் வம்பு சண்டைக்கும்; அடாவடிக்கும் பெயர்போனவர்கள் என்ற எண்ணம் எந்த சாதிகளுக்கு இருக்கிறது என அந்த சாதிகளின் பெயர் குறிப்பிட்டு எழுதும் யோக்யதை உனக்கு இல்லை என்றாலும்-
எங்களைப்பற்றி அப்படி ஒரு கருத்தைச் சொல்ல எந்த சாதிக்கும் யோக்யதை இல்லை என சொல்வதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.
-
மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக சாலை மறியல் போராட்ட்ததை நடத்தியது வன்னியர் சமூகம். அதிலே இருபதிற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்தோம். பல்லாயிரக்கணக்கான வழக்குகளைச் சந்தித்தோம். சொத்து சுகங்களை இழந்து ஓட்டாண்டிகள் ஆனோம்.
அதன் காரணமாக உருவான
மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டால் நாங்கள் மட்டுமா பலன் பெற்றோம்?
எங்களோடு சேர்ந்து போராடாத; உயிர்பலி கொடுக்காத வழக்குகளைச் சந்திக்காத; சொத்து சுகங்களை இழக்காத வன்னியர் அல்லாத 107 சாதிகளும் அந்தப் பலனை அனுபவிக்கிறதல்லாவா?
இந்த 107 சாதிகளுக்கும் சேர்த்து காயங்களை சுமந்தவர்கள் வன்னியர்கள் என்பதற்கான ஆதாரமல்லாவா இது? நோவாமல் பிள்ளை பெற்றவள் கதையாக‡ நோவாமல் இந்த பலன் அனுபவிக்கும் சாதிகள்தானே இவை.
இந்த 107 சாதிகளில் ஏதாவது ஒரே ஒரு சாதியாவது வன்னிய சமூகத்திற்கு நன்றி தெரிவித்ததா?
நன்றி கூட சொல்ல வேண்டாம்...
எங்களை மரம் வெட்டிகள் என இழிவுபடுத்தாமலாவது இருந்தார்களா?
இன்று-
நாயுடு; ரெட்டி; முதலியார்; பிள்ளை; கொங்கு வேளாளர்; ஏன் பார்ப்பனர்கள் கூடத்தான் தங்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென தங்கள் சாதிசங்கங்கள் மூலம் அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
எங்கள் சமூகத்தின் தியாகத்தால் உருவான மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பங்கு கேட்கும்போது கூட எங்களை மரம் வெட்டிகள் என இழிவுபடுத்தத் தவறுவதில்லை அத்தனை சாதிகளும்.
எங்களைத் திட்டுவதில்-
நன்றி கெட்டவையாகவும்; பொறாமை உணர்வு மிக்கவையாகவுமே இருக்கின்றன அத்தனை சாதிகளுமே என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த சாதிகளுக்கு  எங்களைப் பற்றிக் கருத்து சொல்லும் யோக்யதை இல்லை.
-
முதுகுளத்தூரில் இமானுவேல் உட்பட பல தலித்துகள் வெட்டி சாய்க்கப்பட்டார்களே அந்த கொலைகள் வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
கீழவெண்மணியில் நாற்பதுக்கும் மேற்பட்ட தலித்துகளை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடுமை வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
மேலவளவு பஞ்சாயத்து தலைவரும் அவரது உறவினர்களான தலித்துகளும் ஓடும் பேருந்தில் வைத்து பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்களே, அந்த கொடூரம் வன்னியர்களால் செய்யப்பட்டதல்ல.
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் தலித் பெண்களையும் குழந்தைகளையும் தூக்கிப்போட்டு கொன்ற கொடுமை வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகள் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து - அவைகளைப் பொதுத்தொகுதிகளாக்கும்வரை தேர்தலை நடத்த விடமாட்டோம் என அரசுக்கு சவால் விட்டு; 10 ஆண்டுகள் தேர்தலையே நடத்தவிடாத அடாவடித்தனங்கள் வன்னியர்களால் செய்யப்பட்டதில்லை.
திண்ணியம் என்ற ஊரில் ஒரு தலித்தின் வாயில் மலத்தை திணித்து திண்ண வைத்த காட்டுமிராண்டித்தனமான மனிதத்தன்மையற்ற இழிவு வன்னியர்களால் செய்யப்பட்டதல்லை.
உத்தாபுரத்தில் தலித்துகள் தங்கள் பார்வையில் படக்கூடாது என்பதற்காக; ஊர்பொது இடத்தில் (சீன நெடுஞ்சுவர் போல்) 150 மீட்டர் நீள நெடுஞ்சுவரை எழுப்பி தீண்டாமை வன்கொடுமையை செய்தவர்கள் வன்னியர்கள் இல்லை.
இத்தனையையும் செய்த சாதியை பெயர் குறிப்பிட்டு வம்புக்கும்; அடாவடிக்கும் பெயர்போன சாதி அது என சொல்ல வக்கற்று; இதில் எதுவுமே செய்யாத வன்னியர்களை வம்புக்கும் அடாவடிக்கும் பெயர்போன சாதியயன பிற சமூகங்கள் சொல்வதும் அதை வேதவாக்கு என உன் தினலர் பத்திரிக்கையில் எழுதும் நீயும்.. சேர்ந்து வன்னிய சமூகத்தின் ஒரு மயிரளவு தகுதியும் இல்லாதவர்கள் என்று சொல்வது அகங்காரத்தால் அல்ல. தகுதியால்; யோக்யதையால்..

    விச­மம் 4:
வன்னியர்களிடம் வரவு செலவு கொடுக்கல்
வாங்கல் கூடாது என்பதை எழுதப்படாத விதியாகப்
பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றார்கள்.
நாங்கள் ஏமாறுபவர்கள்; ஏமாற்றுபவர்கள் அல்ல.
1.தென்தமிழ்நாட்டிலிருந்து திருட்டு ரயிலேறி சென்னைக்கு பிழைக்க வந்த சாதிகள் எல்லாம், நிலக்கிழார்களாக வாழ்ந்த வன்னியர்களை ஏமாற்றி; அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த நிலங்களை அபகரித்து மோசடி செய்து கோடீஸ்வரர்களாகிச் சென்னையிலே கோட்டை கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். நில உடைமையாளர்களாக மிராசுதாரர்களாக வாழ்ந்த வன்னியர்கள்; வந்தேறி கொள்ளைக்காரர்களிடம் தங்கள் நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அநாதைகளாக அகதிகளாக அழிந்து திரிகிறார்கள்.நாங்கள் எங்கள் சின்னவயதில் வீட்டுக்கு வீடு பேப்பர் போட்டுக்கொண்டு இருந்தோம் என பேட்டி கொடுக்கும் வி.ஜி.பி. சகோதரர்களுக்கு‡
சென்னையும் அதன் சுற்றுப்புறங்களிலும் இன்று பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சொந்தம்.
அவர்கள் உழைத்து சம்பாதித்ததா இந்த சொத்துக்கள்?
எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களே அதில் ஏராளம்.
-
முன்னாள் காங்கிரசு கட்சியின் தலைவர் தங்கபாலு வன்னியர்களிடமிருந்து பல நூறு ஏக்கர் நிலங்களை ஏமாற்றிப் பறித்து ‡ அதிலே பொறியியல் கல்லூரி கட்டிக்கொண்டிருக்கிறார் என்பது தொடர்பான ஏராளமான புகார்கள் எங்களிடம்  உண்டு.
இப்படி-
எங்களை ஏமாற்றிய சாதிகளை எல்லாம் கொடுக்கல் வாங்கலுக்கு உகந்த நாணயமான சாதிகள்? நாங்கள் தான் நாணயம் கெட்ட சாதியா?
எங்கள் மக்களைக் காப்பாற்றும் என்று நம்பிய எங்கள் தலைமை சாவியாய்‡ பதறாய் போனதால் - எங்களை குத்துக்கல் என்று நினைத்துக்கொண்டு கண்ட நாய்களும் கால்தூக்கி மூத்திரம் அடித்து எங்களை இழிவுபடுத்துகிறது என்பதைத் தவிர இந்தச் சமூகம் நாணயம் கெட்ட சமூகம் என ஆதாரபூர்வமாக எவனாலும் சொல்ல முடியாது.
பிற சாதிகளிடம் வரவு செலவு; கொடுக்கல் வாங்கல் வைத்து வன்னியர்கள் ஏமாந்ததும்; ஏமாற்றப்பட்டதுமே அதிகம். நாங்கள் ஏமாந்தவர்கள் ஏமாற்றுகிறவர்கள் அல்ல.
எனவே-
பிற சமூகத்தவர்கள் எங்களிடம் வரவு செலவு செய்வதையும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதையும் கூடாது என நிறுத்திக்கொண்டால் எங்களுக்கு லாபமே அதிகம். நஷ்டம் என்பது குறைவானதே.
எனவே இதனை வரவேற்கிறோம்!
வன்னியர்களே மற்ற சமூகத்தவர்களிடம் வரவு; செலவு; கொடுக்கல் வாங்கல் வைத்து ஏமாறாதீர்கள் என்பதை விழிப்புணர்வுப் பிரச்சாரமாக இனி செய்வோம்.
ஏமாற்றியவர்களை விரட்டியடித்து வன்னியர் சமூகம் நிமிரும்.