Wednesday, May 9, 2012

ராஜ சந்ததியினரான வன்னியகுல க்ஷத்ரியர்களுக்கு உரிய விருதுகளும் கொடிகளும்.

ராஜ சந்ததியினரான வன்னியகுல க்ஷத்ரியர்களுக்கு உரிய விருதுகளும் கொடிகளும்.

  1. பத்துக்காணி தேர் 
  2. வெள்ளை யானை 
  3.  கொன்றை மாலை
  4.  வாடாத மாலை
  5. அக்னிக்குதிரை  
  6.  சாம்பிராணி கலசம்
  7. பகல் தீவிட்டி 
  8. சங்கு சக்கரம்
  9. அறுகாற் பீடம் 
  10. மகர தோரணம் 
  11. பாத காளஞ்சி 
  12. புலிக்கொடி 
  13. கருடக்கொடி 
  14. அன்னக்கொடி  
  15. மகரக்கொடி
  16. மச்சக்கொடி 
  17. மயிற்கொடி 
  18. சிங்கக்கொடி 
  19. தவளசங்கு
  20. புல்லாங்குழல்
  21. வர்ணத்தடுக்கு 
  22. முத்துக்குடை 
  23. வெள்ளைக்குடை 
  24. படைவாணக்கழி
  25. சவளக்கழி
  26. சாமரை 
  27. ஈயோட்டி 
  28. வெள்ளைப்பாவாடை 
  29. கத்தி
  30. கேடயம் ,
  31. அம்புப்பட்டா 
  32. சமுதாடு 
  33. வளைதடி
  34. லாந்தர் 
  35. அம்புறாத்துணி,
  36. வில் 
  37. டங்கா
  38. வெங்கலக்கொம்பு 
  39. நகார்
  40. காகளம் என்று சொல்லப்பட்ட பஞ்சவர்ணத்தாரை  2 இல் வண்டை,
  41. ஜய பேரிகை 
  42. தடி
  43. முட்டி
  44. வேட்டை நாய்    








செப்பேடு : விருத்தாச்சல வன்னிய மடாலய செப்பேடு 
பதாகை : திரு.R.D. சுரேஷ் நாயகர், காஞ்சிபுரம் மாவட்டம்  
நன்றி : வன்னியர் , திரு. நடன காசிநாதன் 
அடிக்குறிப்பு : வன்னியர் புராணமும் மூலமும் உரையும்