Saturday, July 6, 2013

The Children of Fire

வன்னியர் ராஜஸ்த்தான் முதல் ஒரிசா தொட்டு இலங்கை வரை உண்டு ...

ஒரிசாவில் கிராம சபைக்கு பெயரே பள்ளி சபைதான் ... பள்ளி என்னும் வன்னியர் இனம் இந்தியா முழுக்க பல பெயர்களில் வாழ்கிறோம் ..


1.தமிழ்நாட்டில் வன்னியர் குல க்ஷத்ரியர்


2.கர்நாடகாவில் சம்புகுல க்ஷத்ரியர்


3.ஆந்திராவில் அக்னிகுல க்ஷத்ரியர்,


4.ராஜஸ்தான் மற்றும் உத்தர்பிரதேசத்தில் சூரிய குல க்ஷத்ரியர்


5.குஜராத்தில் தீப குல க்ஷத்ரியர் ,

6.பீகாரில் இந்திர குல க்ஷத்ரியர்


என்றும் பல பெயர்களில் இன்னும் பல உட்பிரிவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

ஆதாரம் :--- 

( LANDSCAPES OF URBAN MEMORY book written by Smriti Srinivas. 

Page no --- 107, 108... topic : CHILDREN OF FIRE )