கடலுர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்தான் தியாகவல்லி. தியாகவல்லி என்பது சோழ மன்னனான முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய மனைவியின் பெயர்.
அவ்வரசியின் பெயரே இவ்வூரின் பெயராக அமைந்துவிட்டது .
சோழர் கல்வெட்டுக்கள் இவ்வூரை
"தியாகவல்லி சருப்பேதிமங்களத்து ஆலைப் பாக்கத்து"
என்று குறிப்பிடுகின்றன.
இவ்வூரின் அருகே ஆலப்பாக்கம் எனும் ஊர் உள்ளது.
நன்றி:
நெய்வேலி மண்ணும் மக்களும் - வீணங்கேணி திரு.வி.சண்முகம்.