Saturday, July 6, 2013

வன்னியர் சமஸ்த்தானமான பிச்சாவரம், சிவகிரி, அரியலூர் மற்றும் உடையார்பாளயத்தில் பெண்களின் திருமண வழக்கம்

Edgur thurston எழுதிய Castes and Tribes of Southern India என்னும் நூலில் பள்ளி அல்லது வன்னியன் என்னும் தலைப்பில் இருந்து .... பக்கம் - 23

அதாவது இந்த சமஸ்த்தானத்தில் எல்லாம் திருமணத்தின் போது பெண்கள் , வட இந்தியர் அல்லது இஸ்லாமியர்களை போல புடவையால் முகத்தை மூடியவாறு வருவார்கள் . இது போன்ற வழக்கம் வன்னியர் சமஸ்த்தானமான பிச்சாவரம், சிவகிரி, அரியலூர் மற்றும் உடையார்பாளயத்தில் இருந்துள்ளது .

இவை அனைத்தும் பள்ளி என்ற பழம்பெயர் கொண்ட வன்னியர் குல சமஸ்த்தானங்கள் என்று இந்நூலில் உள்ளது .