Saturday, July 12, 2014

"ராஜ பட்டங்கள் " உள்ள வன்னியர் குடும்பங்களின் சில குடும்ப பத்திரிகை அடையாளங்கள் .


"ராஜ பட்டங்கள் " உள்ள வன்னியர் குடும்பங்களின் சில குடும்ப பத்திரிகை அடையாளங்கள் .















மழவராயர்
கிடார தலைவர்
நீலாங்கிரியர்
தேவராயர்
கண்டிய தேவராயர்
சேதுவராயர்
காலிங்கராயர்
புலிக்குத்தியார்
மானம்பிரியர்
காங்கேயர்
மழவராயர்
சத்திரியகொண்டார்
படையரசர்
அஞ்சாத சிங்கம்
சாமந்தவல்லியார்
மூப்பனார்
நயினார்
சம்புவராயர்
தொண்டனார்
செங்கையார்
நரசிங்கராயர்
காலிங்கராயர்
ராஜ தொண்டைமான்
ராஜாளியார்
அசாசூரியர்
வீரமுகந்தனார்
சேனைமதிப்பர்
கண்டிய தேவர்
மாதவராயர்
ரெட்டியார்
சீப்புலியார் (அ ) சீர் புலியார்
வாளண்டையார்
தோதாரியார்
அங்கராயர்
தேவர்
அஞ்சாங்கிரியர்
உடையார்
சேங்கராயர்
சமர்த்தியார்
ஜெயப்புலியார்
அச்சுதப்ப உடையார்
வாணதிரியார்
சோழங்கனார்

போன்ற சில பட்டங்களின் பத்திரிக்கைகள் இவை .

இவைகளை தந்து அருளிய சோழநாட்டை சேர்ந்த எங்கள் அண்ணன் "திரு.பாலச்சந்திர ராயராவுத்த மீண்ட நயினார்" அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்