Sunday, September 9, 2012

LANDSCAPES OF URBAN MEMORY (The Sacred and the civic in India's High-Tech City) என்ற புத்தகத்தில் CHILDREN OF FIRE என்ற தலைப்பில் திரு. SMRITI SRINIVAS என்பவர், வன்னியர்கள் தமிழகம் தவிர மற்ற இடங்களில் எவ்வாறு அழைக்க படுகிறார்கள் என்பதை பற்றிஎழுதியது :





தமிழகத்தில் வன்னியர் குல சத்ரியர்  ,
கர்நாடகத்தில் சம்புகுல க்ஷத்ரியர் ,
ஆந்திராவில் அக்னி குல சத்ரியர்,
குஜராத்தில் தீபகுல சத்ரியர் ,
உத்தர் பிரதேசம் மற்றும் ராஜஸ்த்தானில் சூரிய குல சத்திரியர் ,
பீகாரில் இந்திர  குல க்ஷத்ரியர் 

என்ற பெயரில்  பெரும் சமூகமாக வாழ்கிறார்கள் .