Saturday, February 4, 2012

கங்கை கொண்டசோழப்புரம்- வன்னியர் வீரத்தை பறைசாற்றும் .





வன்னியரான ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னம் "கங்கை கொண்டசோழப்புரம்" பெருவுடையார் கோவில்.

ராஜேந்திர சோழன் காலம் முதல் சோழர்களின் தலைநகரமாக கருதப்பட்டது கங்கை கொண்ட சோழபுரம் . அவர் வன்னியர் படை கொண்டே கங்கை வரை வென்றார் என்பது வரலாறு .  வன்னியர்களின் வீரத்தை உலகமே பறை சாற்ற வேண்டும் என்பதற்காகவும் ,வன்னியர் வீரம் உலகத்திற்கு தெரிய வேண்டும் என்பதற்காகவும் ராஜேந்திரா சோழன் வன்னியர்கள் அதிகமாக வாழக்கூடிய கங்கை கொண்ட சோழப்புரத்தில் , இந்த வெற்றி சின்னத்தை நிறுவினான் .

இன்றும் சோழனார் பட்டத்துடன் வன்னியர்கள் இப்பகுதியில் வாழ்வதை காணலாம் ...