Sunday, November 27, 2011

வன்னியர்குல ஷத்திரியர் பட்டங்களில் சில :


1.அதியமான் 2.ஆறுமறையார் 3.அன்பனார். 4.அண்னலங்காரர் 5.ஆண்டுகொண்டார் 6.அஞ்சாத சிங்கம் 7.பள்ளி 8.படையாண்டவர் 9.துரைகள் 10.ஜெயப்புலியார் 11.புலிக்குத்தியார் 12.முனையரையர் 13.முத்தரையர் 14.மானங்காத்தார் 15.வாணத்தரையர் 16.தேவர் 17.தொண்டைமான் 18.தொண்டாம்புரியார் 19.ஞானியார் 20.பிடாரியார் 21.சேத்தியார் 22.வாண்டையார் 23.முதன்மையார் (முதலியார்)24.நன்மையார் 25.வணங்காமுடியார் 26.நாயகர்(நாயக்கர்) 27.காலாட்கள் தோழ உடையார் 28.பிள்ளை 29.ரெட்டியார் 30.கவுண்டர் 31.கண்டர் 32.வீரமிண்டர் 33.வன்னியனார் 34.ரெட்டைக்குடையார் 35.சேரனார் 36.சோழனார்(சோழங்கனார்) 37.சோழகங்கர் 38.வல்லவர் 39.அரசுப்பள்ளி 40.பாண்டியனார்
41.பரமேஸ்வர வன்னியனார் 42.நயினார் 43.நாட்டார்(நாட்டாமைக்காரர்) 44.பல்லவராயர் 45.காடவராயர் 46.கச்சிராயர் 47.சம்புவராயர் 48.காளிங்கராயர் 49.சேதுராயர் 50.தஞ்சிராயர் 51.வடுகநாதர் 52.பாளையத்தார்(பாளையக்காரர்) 53.சுவாமி 54.செம்பியன் 55.உடையார் 56.நரங்கிய தேவர் 57.கண்டியதேவர் 58.சாமர்த்தியர் 59.சாளுக்கியர் 60.சாமந்தர் 61.பல்லவர் 62.பண்டாரத்தார் 63.தந்திரியார் 64.ராஜாளியார் 65.கங்கண உடையார் 66.மழவராயர் 67.மழவர் 68.பொறையர்(புரையர்) 69.பூபதி 70.பூமிக்குடையார் 71.ராயர் 72.வர்மா 73.படையாட்சி 74.காசிராயர் 75.ராய ராவுத்த மிண்டார் 76.மூப்பனார் 77.வள்ளை(வள்ளல் என்பதன் மரூஉ) 78.பின்னடையார் 79.சேனைக்கஞ்சார் 80.பரிக்குட்டியார் 81.சேர்வை 82.கொங்குராயர் 83.கட்டிய நயினார். 84.கிடாரங்கார்த்தவர் 85.சமுட்டியர் 86.ஷத்திரியக்கொண்டார் 87.மருங்குப்பிரியர் 88.பண்ணாட்டார் 89.கருப்புடையார் 90.நீலாங்கரையார் 91.கடந்தையார் 92.வில்லவர் 93.கொம்பாடியார் 94.தென்னவராயர் 95.வண்ணமுடையார். 96.செட்டியார்,97. மேஸ்திரி, 98.வேளிர், 99.தேசிகர், 100.நரசிங்க தேவர், 101.காடுவெட்டியார்,102.உருத்திரனார்,103.,வானதிராயர்,104.செங்கழுநீரர்,105.ஆணை கட்டின பல்லவராயர் 106. மும்முடி சோழனார் 107. அண்ணளங்கார் 108. உலகுடையார் 109. ஜெயங்கொண்டார் 110. மும்முனைக்காரர் 111.இறையவர் 112. ராசகாளியார் 113. கம்புடையார் 114.உரையார் 115.கடாரம் காத்தவர் 116.வருமராயர் 117.மானம் காத்த மழவராயர் 118.காங்கேயர் 119.வாளோடு பிறந்தவர் 120.கோட்டையாண்டார் 121.வில் விஜயனார் 122.கரிகால் சோழனார்,123. கங்கரையர், 124.வெற்றிக்களித்த 125.வீரமிண்டார்
126.களவென்றுடையார்,127..படையெழுச்சியார்,128.களத்தில் வென்றார் 
129.தொண்டையர்(தொண்டலார்) 130..நாயக வர்மா 131.ஒய்மான் 
132.சற்றுக்குடாதான் 133.ஏனதி 



..இன்னும் பல நூறு பட்ட பெயர்கள் உண்டு

குறிப்பு : இந்த பட்டப்பெயர்கள் அனைத்தும் கல்வெட்டு ஆதாரங்கள் 

அடிப்படையில் வன்னியர்களுக்கு உரியது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.