Sunday, April 13, 2014

பாமக கடலூர் வடக்கு "மாவட்ட செயலாளர்" அண்ணன் ''திரு.ஜெகன் சமுட்டியார்'' அவர்களுடன்


அண்ணன் ''திரு. சாமி கச்சிராயர் ''அவர்களுடன் சென்று அண்ணன் ''திரு.ஜெகன் சமுட்டியார்''அவர்களை சந்தித்தேன் .

திரு .ஜெகன் சமுட்டியார் அவர்கள் பாமக கடலூர் வடக்கு "மாவட்ட செயலாளர்" அவர்கள் .

மகிழ்ச்சியோடு சால்வை போர்த்தினார் .. அண்ணனை கண்டதே பெரும் பாக்கியம் எனக்கு .. இதில் இந்த மரியாதைகளை அவர் தரும்பொழுது , அளப்பறியா மகிழ்ச்சி அடைந்தேன்

அருகில் திட்டக்குடி திரைப்படத்தின் இயக்குனர் ''சுந்தரன்'' (black T  shirt ) அவர்கள் உள்ளார்

அண்ணன் திரு.வேல்முருகன் அவர்கள் பாமகவை விட்டு நீங்கி தனிக்கட்சி தொடங்கிய பிறகு, கடலூர் மாவட்டத்தில் பாமக கட்சியை வீரியமாக வளர்ப்பது இப்போது அண்ணன் "ஜெகன் " அவர்கள்தான் ..




அன்று கடலூரில் பாமக மாநாடு நடைபெற இருந்தது .. அந்த மக்கள் வெள்ளத்தில் உள்ள சிறு புகைப்படம் உங்களுக்காக பதிகிறேன் 
 




தருமபுரி - ராஜகோபால கவுண்டர் பேருந்து நிலையம்


தருமபுரி பேருந்து நிலையத்தின் பெயர் "ராஜகோபால கவுண்டர் " பேருந்து நிலையம் ..

இங்கு "ராஜகோபால கவுண்டர் " பூங்காவும் உள்ளது ..

இவர் வன்னிய கவுண்டர் ஆவார் .




தருமபுரி - ராஜகோபால கவுண்டர் பேருந்து நிலையம் 


ராஜகோபால கவுண்டர் " பூங்கா



இது தவிர்த்து அங்குள்ள பெரும்பாலான ஊர்கள் வன்னியர் கவுண்டர்கள் பெயரிலே அமைந்துள்ளன .. தருமபுரி தொடர்ந்து திருவண்ணாமலை சேலம் விழுப்புரம் போன்ற வன்னியர் கவுண்டர்களின் ஊர்களும் அப்படியே .. 

சில ஊர்களின் பெயர் பதாகைகள் உங்கள் பார்வைக்கு




புகைப்படம் தந்த நண்பர் பார்த்தசாரதி கவுண்டர் அவர்களுக்கு நன்றி

"பந்தல் முட்டி பள்ளி" பிரிவான வன்னியர்கள் பந்தலை முட்டும் வரை அடுக்கும் பானைகள்



வன்னியர்களில் ஒரு பிரிவான "பந்தல் முட்டி பள்ளி" என்பார்கள் திருமணத்தின் பொது "பந்தலை முட்டும் வரை பானை அடுக்கும் " வழக்கம் கொண்டவர்கள் ..

அதை பற்றிய படம் இது


"நன்செய் இடையாறு " பூக்குழி (அக்னி (அ ) தீமிதி )



தமிழகத்தின் மிகப்பெரிய பூக்குழி (அக்னி (அ ) தீமிதி ) நடைபெறும் நாமக்கல் மாவட்டம் "நன்செய் இடையாறு " திருவிழா ..

நமது "கண்டர் சிங்கங்கள்" அங்கு புதிய கும்பம் வைத்துள்ளனர் ...அதன் புகைப்படம் இதோ ...

பரமத்தி வேலூர் , நன்செய் இடையாறு வன்னியர்கள் (கண்டர் ) சிறப்பாக நடத்தும் திருவிழா இது.












"குலசேகர ஆழ்வாரை" K.A Nilakanta Sastri அவர்கள் 'பள்ளி'(வன்னியர்) சமுதாயம் என்று குறிப்பிட்டுளார் என்பதற்கான ஆதாரம்

சேர வம்சத்தை தோற்றுவித்த "குலசேகர ஆழ்வாரை" K.A Nilakanta Sastri அவர்கள் நேரடியாக 'பள்ளி'(வன்னியர்) சமுதாயம் என்று குறிப்பிட்டுளார் என்பதற்கான ஆதாரம்

Book - A Social History of India
By S. N. Sadasivan 






குறிப்பு : 

இன்றளவும் வன்னியர்களாலே குலசேகர ஆழ்வாருக்கு அனைத்து மரியாதைகளும் சென்னை பார்த்தசாரதி கோவிலில் செய்யப்பட்டு வருகின்றன என்பதும், வன்னியர்களுக்கு "வயனாட்டுக்கதிபதி " போன்ற பட்டங்கள் இருப்பதும் , சேரர்களின் கிளை குடிகளான அரியலூர் மழவராயர் மன்னர்களும் வன்னியர்களாய் இருப்பதும் கூடுதல் தகவல் 

உடையார்பாளையம் உற்சவம் - (பல்லவ உற்சவம் ):காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவில்

உடையார்பாளையம் உற்சவம் - (பல்லவ உற்சவம் ):காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவில்
======================================================

நிகழும் விஜய ஆண்டு பங்குனி மாதம் 16-ம் நாள் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு வரதராஜ சுவாமி(தேவராஜ சுவாமி் திருக்கோவிலில் உடையார்பாளையம் உற்சவம் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை உடையார்பாளையம் பல்லவ அரசர்கள் முன்னொரு காலத்தில் சிறப்பாக செய்து வந்ததாக அறிகிறோம். தற்போது எவ்வித ஆரவாரமின்றி விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவினை நம்முடைய வரலாற்றினை மற்ற அனைவரும் அறியும்வண்ணம் நாம் சிறப்பாக செய்ய வேண்டும்.

குறிப்பு :
=======


உடையார்பாளைய அரசர்கள் வன்னியர் குலத்தை சேர்ந்த "காலாட்கள் தோழா உடையார் " பட்டம் பெற்றவர்களும், அரியலூர் மழவர்கள் , பிச்சாவரம் சோழர் மரபினர் ஆகியோருக்கு சம்மந்திகள் ..

இவர்கள் பல்லவர்களின் வாரிசுகளாக அறியப்படுபவர்கள் ..

இவர்களுக்கே பல்லவன் ஆட்சி செய்த காஞ்சியின் இக்கோவிலில் மரியாதைகள் கிடைக்கின்றன




ஊர் கவுண்டர் மற்றும் மந்திரி கவுண்டர்களுக்கு" மரியாதை செலுத்துதல்

கோவில் திருவிழாவின் போது 12 ஊர் கிராம மக்களின் "ஊர் கவுண்டர் மற்றும் மந்திரி கவுண்டர்களுக்கு"

மரியாதை செலுத்துதல் ...

இது காலம் காலமாக இந்த மரியாதை செலுத்த பட்டு வருகிறது .


இடம் " தருமபுரி மாவட்டம்

மேல் உள்ள முதல் புகைப்படத்தில் இருப்பவர் எனது நண்பர் திரு.பார்த்தசாரதி கவுண்டர் அவர்களின் மாமா " மாக்கனூர்" கிராமத்தின்" ஊர் கவுண்டர்". 

அனைத்து திருமணங்களும் ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் ஆகியோரின் முன்னிலையிலே தான் நடைபெறும்