Thursday, August 19, 2021

பூரல்கோட்டை ஏழுகரை நாட்டார்

 

குதிரை வண்டி கட்டி சென்று தீராத பஞ்சாயத்து எல்லா தீர்த்த பூரல்கோட்டை சின்னத்தம்பி கண்டர் (வன்னியர் ) குடும்பத்தின் தற்போதைய மரியாதையை பாருங்கள் 

திருவிழாவில் எப்போதும் குதிரை மீது வந்து விழாவை நடத்தி வைப்பது வழக்கம்
எவனோ வீணா போனவன் வயித்தெரிச்சல் ல்ல வழக்கு போட்டார்கள்.. குதிரை மீது வந்தா மக்களுக்கு இடையூறு என்று உடனே அவர் வம்சத்தினர்(கமலநாத கண்டர் ) நடந்து வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 
 
ஊர் இளைஞர்கள் 12 கிமீ கமலநாத கண்டர் மற்றும் அவர் மகனை தோளில் சுமந்து வாணவேடிக்கையோடு சென்றனர் அவர்களை நடக்க விடாமல் 
இதுதான் பாரம்பரியம் என்பது 
 
காசு பணம் வரும் போகும்
பாரம்பரியம் அப்படியல்ல 
 



 

"பூர்லக்கோட்டை மகாநாடு பட்டக்காரர் "

 

தஞ்சை யில் விஜயாலயன் வழிபாடு செய்த நிசும்பசூதனி, வட பத்ரகாளி அம்மன் என்று அழைக்க படுகிறாள்

இந்த அம்மனை குலதெய்வமாக கொண்ட சோழ குலத்தை சேர்ந்த படையாட்சிகள் பிறகு பாண்டியர் படையெடுப்பில் தஞ்சை தீக்கிரையான போது சேலம் நோக்கி படையாட்சிகள் பெரும் அளவில் இடம் பெயர்ந்தனர்
இன்றும் திருமணத்தில் தங்கள் காணி என்று சேலத்து படையாட்சிகள் தஞ்சை அரியலூர் பகுதியை கூறுவார்கள் 
 
இப்போது மேச்சேரியில் "வட பத்ர காளியம்மன் " கோவில் அங்கு உள்ள "பூர்லக்கோட்டை மகாநாடு பட்டக்காரர் " என்று அழைக்கப்படும் வன்னியர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபாடு செய்ய படுகிறது
 


 

கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசன்

 கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசன்

 



 

ணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கனின் "

 

"பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கனின் "
தன் மைத்துனன் "சோழனை" சிறைபிடித்ததை சொல்லும் வயலூர் கல்வெட்டு
தெள்ளாரில் சோழனிடம் போரிட்டு வென்று சிறையிட்டு, சோணாடு கொண்ட அழகிய சிங்கன், பொன்னிநாடனும் கண்ணி, காவிரி, பாகிரதி நதிகளை பாயும் நாடனும் அவணி நாராயணன், செந்தமிழ் காவலன், தொண்டை மன்னவர், மல்லை வேந்தர், என பலவாறு புழந்தும் அவனது வெற்றியும் வலிமையையும் போற்றும் பாடல் கல்வெட்டு.
 
கல்வெட்டினைக் காண கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்குங்கள்

1937 - தென்காசி வன்னியர் (கோவில் இருப்பது நெல்லை )

 1937 - தென்காசி வன்னியர் (கோவில் இருப்பது நெல்லை )

 


 

வெட்டியார் வெட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள்

 வெட்டியார் வெட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள்

நயினார்
தேவர்
படையாட்சி

எல்லாமே வன்னியர்தான்

 


 

தொண்டி - வன்னியர்கள் (ராமநாதபுரம் )

 தொண்டி - வன்னியர்கள் (ராமநாதபுரம் )