Saturday, July 6, 2013

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வன்னிய கச்சிராயர்:

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வன்னிய கச்சிராயர்:

1951 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திரு.கோவிந்தசாமி கச்சிராயர் அவர்கள்.

இவர் நடுத்திட்டு(தியாகவல்லி) பகுதியைச் சேர்ந்தவர்