உடையார்பாளையம் உற்சவம் - (பல்லவ உற்சவம் ):காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவில்
========================== ========================== ==
நிகழும் விஜய ஆண்டு பங்குனி மாதம் 16-ம் நாள் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு வரதராஜ சுவாமி(தேவராஜ சுவாமி் திருக்கோவிலில் உடையார்பாளையம் உற்சவம் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை உடையார்பாளையம் பல்லவ அரசர்கள் முன்னொரு காலத்தில் சிறப்பாக செய்து வந்ததாக அறிகிறோம். தற்போது எவ்வித ஆரவாரமின்றி விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவினை நம்முடைய வரலாற்றினை மற்ற அனைவரும் அறியும்வண்ணம் நாம் சிறப்பாக செய்ய வேண்டும்.
குறிப்பு :
=======
உடையார்பாளைய அரசர்கள் வன்னியர் குலத்தை சேர்ந்த "காலாட்கள் தோழா உடையார் " பட்டம் பெற்றவர்களும், அரியலூர் மழவர்கள் , பிச்சாவரம் சோழர் மரபினர் ஆகியோருக்கு சம்மந்திகள் ..
இவர்கள் பல்லவர்களின் வாரிசுகளாக அறியப்படுபவர்கள் ..
இவர்களுக்கே பல்லவன் ஆட்சி செய்த காஞ்சியின் இக்கோவிலில் மரியாதைகள் கிடைக்கின்றன
==========================