சோழர் வன்னியர் குலமில்லை என்று ஆதாரங்களையெல்லாம் மறுத்து கூறுபவர்கள் தாங்கள் சோழர் மரபினர் என்று எந்த உருப்படியான் ஆதாரத்தையும் காட்டவில்லை. பட்டப்பெயர்களை வைத்தே முடிவு செய்ய முயல்வது உதவாது.
வன்னியர் பற்றி ஆதாரமில்லாமல் கூறப்பட்ட விஷயங்களையெல்லாம் எடுத்துக்காட்ட முயல்வது நியாயம் இல்லை.
மறுத்துக் கூறுவது எளிது.
கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் கள்ளர் சமூகத்தவர்கள் மத்தியில் இத்தகைய பட்டங்கள் பயன்படுத்தப்படத் தொடங்கின என விஜய நகர வரலாறு குறித்த தமது நூலில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) குறிப்பிட்டுள்ளார்.
- திண்ணை.காம்
எனவே பட்டப்பெயரைக் கொண்டு முடிவுக்கு வருதல் சரியல்ல.