சோழருக்கு
நடராஜர் எப்படியோ, அதே போல பாண்டியர் நிலத்தில் , மதுரையில் பார்வதி
(மீனாட்சி) தேவி அக்னியில் உதித்தால் என்கிறது திருவிளையாடல் புராணம்.
பாண்டியர்களும் தங்களை க்ஷத்ரியர் என்பது குறிப்பிட தக்கது .
வேளிர் மன்னர்களும் அக்னியில் உதித்தவர்கள் என்கிறது கபிலரின் புறநானூறு பாடல் .
க்ஷத்ரியர் உலகை காக்க புனிதத்தன்மையுடன் இருக்க கூடிய அக்னியில் உதித்தவர்கள் என்பதற்கு இதுவும் சாட்சிகளே . அக்னி அசுத்தம் அடைவதில்லை . தன்னுடன் வருவதையும் இணைத்து அசுத்தத்தை அழித்து புனிதம் அடைய செய்கிறது .
நூல் - சங்க இலக்கிய ஆராய்ச்சிகள்