Thursday, August 19, 2021

வன்னியர் அழித்து வன்னியர் பட்டம் சூடிய விஜயநகரம் மற்றும் சேதுபதி

 

சேதுபதி அரசர் ஆவணங்களில் "வன்னியர் ஆட்டம் தவிர்த்தான் " போன்ற வரிகள் 
 
மெக்கென்சி குறிப்புகளில் உள்ள கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் அவரை எதிர்த்து காஞ்சிபுரம் திருவிடைச்சுரம் லேர்ந்து போரிட்ட இரு வன்னிய சகோதரர்கள் (காந்தவராயன், சேந்தவராயன் ) வீழ்ச்சி அடைந்ததை குறிப்பிட்டு விஜயநகர அரசு சூட்டிக்கொண்ட பட்டங்கள்
வன்னியர்கள் இலங்கை வரை ஆளுமை செலுத்தியவர்கள். 18 வன்னியர் அரசுகளை வீழ்த்திய விஜயநகர அரசு
18 வன்னியர் கண்டன் என்று "the lord who took 18 vanniyar heads" சூடிக்கொண்டனர்
அவர்கள் ஆளுமையை ஏற்று ஆட்சி செய்த சேதுபதி அரசும் அப்பட்டங்களை சூடி கொண்டனர்
அதாவது வடக்கில் வன்னியர் அரசு வீழந்தால் விஜயநகர அரசுக்கு கீழ் இருந்த சிலரும் வன்னியர் என்பதை சூட ஆரம்பித்தனர்
Epigraphica Indica
குறிப்பு : இதையே இலங்கை ஆய்வாளர் பத்மநாதன் அவர்களும் ஆவணம் செய்துள்ளார்
 

 

பள்ளி

 

தமிழில் "பள்ளி " என்ற சொற்றடர் அரச குல (ROYAL) சொல்லாக பார்க்க படுகிறது
 
எதெல்லாம் அரச பரிவர்த்தனையுடம் உயர்வாக , புனிதமாக கருதபடுகிறதோ அவைகள் அனைத்துமே "பள்ளி " என்று அழைக்க படுகிறது .
மலையாளத்தில் ,
பள்ளி கோவிலகம் - ராஜ அரண்மனை
பள்ளி மெத்தை - ராஜ மெத்தை
பள்ளிவாள் - ராஜவாள்
பள்ளிவேட்டை - ராஜவேட்டை
போன்ற அர்த்தங்களை கொடுக்கிறது .
 
பிற சமூகத்தோடு இணைத்து பேசும் குழப்பத்தை தடுக்க காலப்போக்கில் சோழ பாண்டிய நாட்டில் மெல்ல மறைந்தது
 


 

தென்காசி பட்டயம்

 

தென்காசி பட்டயம் 4 பகுதி கொண்டது

முதல் 3 பட்டயம் தமிழ்
கடைசி ஒன்று தெலுங்கு
1753 கால கட்டம் இது
 
இதனை வைத்திருந்து தொல்லியல் துறை சந்திரவானன் மற்றும் "திருமலை நாயக்கர் மஹால் museum" வேதாசலம் க்கு கொடுத்தவர் முனுசாமி நாயுடு
பின் தமிழக அரசாங்கத்தில் கீழ் பதிவு செய்யப்பட்டது
 
இது வன்னியர்கள் காஞ்சிபுரம் சன்னதிக்கு கொடுத்த கொடை பற்றியது
இதில் ஈசனால் பள்ளிகள் படைக்க பட்டு படைக்கு தலைமை ஏற்றதால் படையாட்சி என்று அழைக்க பட்டனர் என்று உள்ளது
 
இவர்கள் அக்னி குலம் என்றும் அக்னி குதிரை ஏறியவர்கள் என்றும் உள்ளது
 
பள்ளிகளின் "தென்காசி பட்டையம் " சொல்வது
1. அசுரர் அழிக்க சிவன் அவர்களால் படையுடன் படைக்க பட்டோம். நாங்கள் பள்ளி
2. படைக்கு தலைமை ஆனதால் படையாட்சி ஆனோம்
3. காஞ்சி மடத்தில் ஆசி பெற்றோம்
4. அக்னி குலம் என்பதை நிரூபிக்க அக்னி குதிரை ஏறி நிரூபித்தோம். வன்னியர் என்று அழைக்க பட்டோம்
5. மகிழ்ந்த "மதுரை பாண்டியன் " எங்களை அழைத்து வெகுமதி கொடுத்தார்
6. புலிக்கொடி மகரகொடி மீன்கொடை பெற்றோம்
7. ஆட்சி செய்ய 5 இடங்கள் பெற்றோம்
8. பாலாறு முதல் சேதுக்கரை வரை வன்னியர் ஆட்சி
 







 
 

நெல்லை மாவட்ட வன்னியர்கள்

 

நெல்லை மாவட்ட வன்னியர்கள்
1930 - முத்து படையாட்சி குமாரர் "வன்னியர்"
இந்த காலத்திலேயே வன்னியர் என்ற சொல் எங்க சாதியை நெல்லையில் குறித்துள்ளது 
 

 

பள்ளி நாடு - திண்டுக்கல் - பள்ளி வேளான்

 

8 ஆம் நூற்றாண்டிலேயே "பள்ளி நாடு " - திண்டுக்கல் மாவட்டம் (வேடசந்தூர் பகுதியாக இருக்கலாம் )

இந்த பள்ளி நாட்டில் - பள்ளி வேளான் (தலைவன் ) ஆவணங்கள் பல உள்ளன
பள்ளி வேளான்கள் பாண்டிய நாட்டு அதிகாரிகளாக சிற்றரசனாக இருந்து உள்ளனர்
 
 






 






தென்னாற்காடு மாவட்டத்தில் "வன்னியனார் "

 தென்னாற்காடு மாவட்டத்தில் "வன்னியனார் "

பள்ளி / வன்னியர் என்று அரியப்பட்ட பல்லவன் கோப்பெருஞ்சிங்க காடவன் "வன்னியனார்" என்று அறிய பட்டுள்ளார்

 

முள்ளூர் காரி பட்டம் 

 


 

"பன்னாட்டார் கோட்டை, பன்னாட்டார் குடியிருப்பு" - மதுரை

 மதுரை திருபுவனம் பகுதியில் "இடைக்காட்டூர் " ல 13 ஆம் நூற்றாண்டில் "பன்னாட்டார் கோட்டை, பன்னாட்டார் குடியிருப்பு " என்று உள்ளது கல்வெட்டில்

அழகாபுரி கைபீது

நாங்கள் திருபவனம் ல காவல் புரிந்தோம். அங்கிருந்தே நெல்லை பக்கம் சென்றோம் ன்னு சொல்றாங்க.
 
இதுதான் இவங்க இடம். இந்த பன்னாட்டார்களே migrate ஆனாங்க என்பதற்கு நல்ல ஆவணம் இது

மதுரையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் இடைக்காட்டூர் இருந்துள்ளது.
இந்த ஊரில் பன்னாட்டான் கோட்டை( பள்ளி நாட்டவர் கோட்டை ) இருந்து உள்ளது.
 

ஒரு கல்வெட்டில் மூலம் பன்னாட்டார் குடி இருப்பு இருந்து உள்ளது என்பது தெரிகிறது.
இந்த கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்தது.