Sunday, April 13, 2014

காங்கிரஸ் காரர்கள் கொண்டாடும் அய்யா "திரு. சீனுவாச படையாட்சியார்" அவர்களின் நூற்றாண்டு விழா


அக்னி குலம் , வன்னியர் குலம் மற்றும் சம்புகுலம் ஆகிய முக்குலம் இணைந்த "வன்னிய குல க்ஷத்ரியர் " (தென்னிந்திய க்ஷத்ரியர் ) மாநாடு .

அக்னி குலம் , வன்னியர் குலம் மற்றும் சம்புகுலம் ஆகிய முக்குலம் இணைந்த "வன்னிய குல க்ஷத்ரியர் " (தென்னிந்திய க்ஷத்ரியர் ) மாநாடு .

பெங்களூரில் முதல் மந்திரி "சித்தராமையா" அவர்கள் பிப்ரவரி 16, 2014 அன்று தொடங்கி வைத்தார் .





சூரிய, சந்திர, அக்னி என்னும் முச்சுடருக்கும் இவர்கள் சொந்தம் என்று உரைக்கும் கரகம் முத்திரை  



அதியமான் இளைஞர் நற்பணி மன்றம் - தகடூர்

அதியமான் இளைஞர் நற்பணி மன்றம்

அதியமான் ஆட்சி செய்த நமது தகடூர் தான் ... 

பறக்கிறது வன்னியர் (தகடூர் மழவர்கள் ) சங்க கொடி .

வன்னியர்களின் முக்கிய பிரிவுகள் - 1891 சாதிவாரி கணக்கெடுப்பு




அகமுடையான்
அக்னி குலத்தான்
அரசு (ராஜா )
க்ஷத்ரியன்
நாகவடம்
நத்தமான்
ஓலை பள்ளி
பந்தல்  முட்டு பள்ளி
பெருமாள் கோத்திரம்


பள்ளி அரசர்கள் பட்டபெயர்களும் கொண்டுள்ளனர்.

அதில் சில ,

அக்னி குதிரை ஏறிய ராய ராவுத்த மீண்ட நயினார்
சாமிதுரை சூரப்ப சோழனார்
அஞ்சாத சிங்கம்

போன்ற பெயர்கள்  உண்டு ..

சிலர் "குப்தா " என்ற பெயரையும் கொண்டுள்ளனர்



book: caste and tribes of india

பாமக கடலூர் வடக்கு "மாவட்ட செயலாளர்" அண்ணன் ''திரு.ஜெகன் சமுட்டியார்'' அவர்களுடன்


அண்ணன் ''திரு. சாமி கச்சிராயர் ''அவர்களுடன் சென்று அண்ணன் ''திரு.ஜெகன் சமுட்டியார்''அவர்களை சந்தித்தேன் .

திரு .ஜெகன் சமுட்டியார் அவர்கள் பாமக கடலூர் வடக்கு "மாவட்ட செயலாளர்" அவர்கள் .

மகிழ்ச்சியோடு சால்வை போர்த்தினார் .. அண்ணனை கண்டதே பெரும் பாக்கியம் எனக்கு .. இதில் இந்த மரியாதைகளை அவர் தரும்பொழுது , அளப்பறியா மகிழ்ச்சி அடைந்தேன்

அருகில் திட்டக்குடி திரைப்படத்தின் இயக்குனர் ''சுந்தரன்'' (black T  shirt ) அவர்கள் உள்ளார்

அண்ணன் திரு.வேல்முருகன் அவர்கள் பாமகவை விட்டு நீங்கி தனிக்கட்சி தொடங்கிய பிறகு, கடலூர் மாவட்டத்தில் பாமக கட்சியை வீரியமாக வளர்ப்பது இப்போது அண்ணன் "ஜெகன் " அவர்கள்தான் ..




அன்று கடலூரில் பாமக மாநாடு நடைபெற இருந்தது .. அந்த மக்கள் வெள்ளத்தில் உள்ள சிறு புகைப்படம் உங்களுக்காக பதிகிறேன் 
 




தருமபுரி - ராஜகோபால கவுண்டர் பேருந்து நிலையம்


தருமபுரி பேருந்து நிலையத்தின் பெயர் "ராஜகோபால கவுண்டர் " பேருந்து நிலையம் ..

இங்கு "ராஜகோபால கவுண்டர் " பூங்காவும் உள்ளது ..

இவர் வன்னிய கவுண்டர் ஆவார் .




தருமபுரி - ராஜகோபால கவுண்டர் பேருந்து நிலையம் 


ராஜகோபால கவுண்டர் " பூங்கா



இது தவிர்த்து அங்குள்ள பெரும்பாலான ஊர்கள் வன்னியர் கவுண்டர்கள் பெயரிலே அமைந்துள்ளன .. தருமபுரி தொடர்ந்து திருவண்ணாமலை சேலம் விழுப்புரம் போன்ற வன்னியர் கவுண்டர்களின் ஊர்களும் அப்படியே .. 

சில ஊர்களின் பெயர் பதாகைகள் உங்கள் பார்வைக்கு




புகைப்படம் தந்த நண்பர் பார்த்தசாரதி கவுண்டர் அவர்களுக்கு நன்றி

"பந்தல் முட்டி பள்ளி" பிரிவான வன்னியர்கள் பந்தலை முட்டும் வரை அடுக்கும் பானைகள்



வன்னியர்களில் ஒரு பிரிவான "பந்தல் முட்டி பள்ளி" என்பார்கள் திருமணத்தின் பொது "பந்தலை முட்டும் வரை பானை அடுக்கும் " வழக்கம் கொண்டவர்கள் ..

அதை பற்றிய படம் இது