“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Thursday, August 19, 2021
வன்னிய தேவர்கள்
தேவர் பட்டம் கொண்ட வன்னியர்களின் சலுப்பை என்ற ஊர்
சாளுக்கிய படைகளை சோழ படையினர் தோற்கடித்து வெற்றி கண்டதன் நினைவாக “சாளுக்கிய குல நாசினி “ என்று இக் கிராமத்திற்கு பெயர் சூட்டப்பட்டது
இந்த யானை இப்போ தொல்லியல் சின்னம்
இங்கு உள்ள துர்க்கை சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டு வந்த வெற்றி சின்னம்