Thursday, August 19, 2021

"பூர்லக்கோட்டை மகாநாடு பட்டக்காரர் "

 

தஞ்சை யில் விஜயாலயன் வழிபாடு செய்த நிசும்பசூதனி, வட பத்ரகாளி அம்மன் என்று அழைக்க படுகிறாள்

இந்த அம்மனை குலதெய்வமாக கொண்ட சோழ குலத்தை சேர்ந்த படையாட்சிகள் பிறகு பாண்டியர் படையெடுப்பில் தஞ்சை தீக்கிரையான போது சேலம் நோக்கி படையாட்சிகள் பெரும் அளவில் இடம் பெயர்ந்தனர்
இன்றும் திருமணத்தில் தங்கள் காணி என்று சேலத்து படையாட்சிகள் தஞ்சை அரியலூர் பகுதியை கூறுவார்கள் 
 
இப்போது மேச்சேரியில் "வட பத்ர காளியம்மன் " கோவில் அங்கு உள்ள "பூர்லக்கோட்டை மகாநாடு பட்டக்காரர் " என்று அழைக்கப்படும் வன்னியர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபாடு செய்ய படுகிறது