“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Monday, August 20, 2012
சென்னை கிண்டியில் இருக்கும் படையாட்சியார் அய்யா சிலை
சென்னைகிண்டியில்
இருக்கும் அய்யா எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் சிலை. இவர் 1952 இல்
நடந்த பொது தேர்தலில் வன்னியர் வலிமையை உலகிற்கு உணத்தியவர்.பெருந்தலைவர்
காமராஜரின் மந்திரிசபையில் அங்கம் வகித்தவர்.
செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .