சம்புவராய அரசர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடும்
====================================================
கங்காதேவியின் "மதுராவிஜயம்"
==============================
வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி தன் கணவன் தென்னாட்டு திக் விஜயத்தில் (போரில்) வெற்றியடைந்ததைப் போற்றும் வகையில் "மதுரா விஜயம்" என்ற வடமொழி காவியத்தை எழுதினார்கள்.
மதுரா விஜயத்தில் மூன்றாம் காண்டத்தில் உள்ள 42 ஆம் ஸ்லோகம் வன்னிய சம்புவராயர்களை பற்றி குறிப்பிடுகிறது.
அது :-
"அதன்பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்தால் துலுக்கர்களின் ஆட்சியை அகற்றிவிடலாம்"
மேற்சொன்ன சான்று என்பது நாங்கள் சொல்லவில்லை, வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி சொன்ன சான்றாகும். க
வன்னியபூபரத்-- வன்னிய ராஜா//// மதுரா விஜயம் சமஸ்கிருதம்
புகைப்படம் தந்ததற்கு நன்றி : ந.முரளி நாயக்கர்