இலங்கையில் உள்ள யாழ்ப்பாண
பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் திரு.புஸ்பரட்ணம் என்பவர்
யாழ்ப்பாண பல்கலைகழகம் வரலாற்றுத்துறை தலைவர் ஆவார் .
இவர் "தமிழரின் பூர்வீக வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சில தொல்லியற் சான்றுகள்" என்னும் பெயரில் "செட்டிகுளத்தில் வன்னியர் குடியேற்றம் " என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளார் .
செட்டிகுளம் என்பது இலங்கை பகுதியாகும் . பண்டார வன்னியனின் வவுனியா பகுதிக்கு அருகாமை இது /
இந்த ஆய்வில், இலங்கையில் ஆட்சி செய்த வன்னிய சிற்றரசர்கள், தமிழ் நிலத்தில் வடதமிழ்நாடு எனப்படும் தொண்டைமண்டல பகுதில் மிக அதிகமாக காணப்படும் வன்னியர் சாதியினரே . இவர்கள் சோழர் படையில் பெரும்பாலும் இருந்தமையால், இவர்களே சோழர் படைகொண்டு இலங்கையில் குடியமர்ந்து ஆட்சி புரிந்தனர் என்று நிரூபித்துள்ளார் ..
இதற்க்கு ஆதாரமாக ஆங்கிலேயர் செய்திகளையும், இலங்கை வரலாற்று துறை ஆய்வாளர் திரு பத்மநாதன் அவர்களின் ஆய்வையும் மேற்கொண்டுள்ளார்.
இச்செய்தி "கலை கேசரி " என்னும் இலங்கை இதழில் வெளிவந்துள்ளது .
இந்த ஆய்வு செய்தியை பதிகிறேன்