“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Saturday, July 12, 2014
வன்னியர்கள் - தென் இந்திய ராஜபுத்திரர்
வன்னியர்கள்
என்பார் அக்னி குலத்தை சேர்ந்த , ஆரியர் அல்லாத போற்குடியினர் . தென்
இந்திய ராஜபுத்திரர் . வில்லை தங்கள் குல சின்னமாக கொண்டவர்கள் .
நூல் : VANNI and the VANNIYAS ஆசிரியர் : C.S.Navarathnam , Joint Secretary Jaffna historical association