MP திரு .கிருஷ்ணசாமி அவர்களிடம் , நமது வன்னியர் நாள்காட்டியை, அண்ணல் கண்டர் அவர்கள் காண்பித்தல்
(26-01-2013) அன்று சமூக முன்னேற்ற சங்க
தலைவர் கோபால் அவர்களின் மகள் திருமண reception ku MP திரு .கிருஷ்ணசாமி
படையாட்சி அவர்கள் வந்த போது , நமது அண்ணல் கண்டர் அவர்கள் , MP திரு
.கிருஷ்ணசாமி அவர்களிடம் , நமது வன்னியர் நாள்காட்டியை காண்பித்தார்