காஞ்சிபுரம்,
பாலி மேடு என்று கூறப்படும் பல்லவர் மேட்டிற்கு அருகில் இருக்கும்
அருள்மிகு வன்னி ஈசர் ஆலயம்.
இமேட்டில் தான் பல்லவர் அரண்மனை இருந்தது என்று கூறப்படுகிறது. அதனால் தான் இம்மேட்டிற்கு பல்லவர் மேடு என்றும், பல்லவர்கள் பள்ளிக்குடி என்பதால் பள்ளி மேடு என்றும், பல்லவர்கள் பவுத்தம் தழுவிய காலத்தில் புத்தம் மத ஊடக மொழியான பாலி மொழிக்கு ஆதரவு நல்கி, பவுத்த பிக்குகளைக் கொண்டு தம் அரண்மணை அருகே தன் வழித்தோன்றல்களுக்கு கல்வி போதித்தமையால் பாலி மேடு என்றும் செவி வழி கூறுகின்றன.