சோழர்களின் வாரிசாக இருந்து மறைந்த
மகாராஜா ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் அவர்கள், தொடர்ந்து திராவிட
கட்சிகள் சிதம்பரம் உள்ளடங்கிய புவனகிரி தொகுதியில் வன்னியர்களை அழிக்க
நினைப்பத்தை தொடர்ந்து , "வன்னியர் தொகுதியில் அன்னியர் ஆதிக்கத்தை
ஒழிப்பேன் " என்று தானே புவனகிரி தொகுதியில் ஒரு முறை வேட்பாளராக களம்
கண்டார் ..
திமுக அங்கு யாதவர்களையும், அதிமுக அங்கு மீனவர்களையும் நிற்க வைத்து பெரும்பான்மை வன்னியர்களை அழிக்க நினைத்ததால் , 30% பிற சமூகம் மக்கள் இருந்தாலே, அந்த தொகுதியில் அவர்களை நிற்க வைக்கும் இந்த கட்சிகள், 50% வன்னியர்கள் இருக்கும் இங்கு சிறுபான்மையினரை வேட்பாளராக நிற்க வைத்து வன்னியர்களை புறம் தள்ளுவதாக கூறி, வன்னியர் கூட்டமைப்பு சார்பாக மோதிரம் சின்னத்தில் தானே நின்றார் ..
###### அறிவில்லாத சமூகம் பணத்திற்குதான் ஒட்டு போட்டார்கள் ... :(
நன்றி : அச்சமில்லை இதழ்