“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Saturday, July 12, 2014
தமிழ்நாட்டின் மிகப்பெரும் பூக்குழி உள்ள அம்மன் கோவில் . நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வன்னியர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலே தமிழ்நாட்டிலேயே பெரிய பூக்குழி இறங்கும் கோவில்
தமிழ்நாட்டின் மிகப்பெரும் பூக்குழி உள்ள அம்மன் கோவில் .
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வன்னியர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலே தமிழ்நாட்டிலேயே பெரிய பூக்குழி இறங்கும் கோவில்