“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” .....................
“வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து
Saturday, November 16, 2013
கர்னாடக வன்னியர் சங்கம் விழா - பத்ராவதி சாமியார், அண்ணல் கண்டர் ஆகியோர் பங்கேற்ப்பு
கர்னாடக வன்னியர் சங்கம் விழா - பத்ராவதி சாமியார்,"வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் " தலைவர் அண்ணல் கண்டர் , செயலாளர் முரளி நாயகர் ,சென்னை தொழில் அதிபர் ராஜேந்திரன் நாயகர் ஆகியோர் பங்கேற்ப்பு.