"பல்லவர்கள் தமிழர்கள் - சத்ரியர்கள் - வன்னியர்கள் " - தொல்லியல் ஆய்வாளர் நடன.காசிநாதன்
"பல்லவர்கள் தமிழர்கள் - சத்ரியர்கள் - வன்னியர்கள் " -
என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் நடன.காசிநாதன் அவர்கள் வரலாற்று ஆசிரியர் என்.சுப்பிரமணியம் எழுதிய "social and cultural history
of tamilnadu" என்ற நூலின் உதவியுடன் பல்லவர்களை பற்றிய அனைவரின்
கேள்விக்கும் விடை அளித்துள்ளார்.