ஸ்ரீ ராம நவமிக்காகாக , க்ஷத்ரிய குலத்து ராமர் பண்டிகையை முன்னிட்டு , வன்னிய க்ஷத்ரிய குலத்தின் கிளை குடிகளான
கார்நாடக திகுளர்கள் (தீ குலத்தவர்கள் ) உருவாக்கிய பேனர் .
வன்னிய குல திகுளர் , சம்பு குல க்ஷத்ரியர் என்று அழைக்கபடுவோரும் ,
கீழை சாளுக்கியர் என்று அறியப்படுவோரும் இவர்களே