சிவகிரி வன்னியர்கள் , தெற்கின்
புகழ்மிக்க மறவர்களுடன் திருமணம் வைத்ததை அடுத்து அவர்களை சிலர் உரிமை
கோருவது தவறு ..
அனைத்து ஆதாரங்களுடனும், தென்பாண்டி சிங்கங்கள் போன்ற
ப்ளாகின் மூலம் ஆதாரமற்ற தவறான பரப்புதலுக்கு நாகரீகமான வழியில் பதில்
தந்துள்ளார் அண்ணல் இந்த மாத இதழில் (September - 2014)